+91 9092226465

Today Almanac (Panjangam)

 
ஸ்ரீஹரி ஜோதிட வித்யாலயத்தின் நோக்கங்கள்

 

1. மிகச்சரியான ஜோதிட சாஸ்திரத்தை பொதுமக்களுக்கு போதித்து, ஜோதிட விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, சாஸ்திரத்தை பூரணமாக பின்பற்றி தானும் வாழ்ந்து கொண்டு. சமூகத்தில் இருக்கும் நபர்களையும் வாழ செய்வதற்கு மாணவர்களை தகுநிலைப்படுத்துவது.


2. ஆன்மீகமும் ஜோதிடமும் இரு கண்களைப் போன்றது. இதற்கு உயிராக இருப்பது நமது சனாதன தர்மம் ஆகும். இதில் சொல்லப்பட்டிருக்கக் கூடிய வேதம், சாஸ்திரம் மற்றும் இதிகாசங்கள் தொடர்பான விழிப்புணர்வு சமூகத்தில் இருக்கும் அனைத்து தரப்பு மக்களும் அறிந்து கொள்ள செய்யும் விதமாக செயல்படுவது.


3. கர்ம வினைகளின் படியே ஒவ்வொருவர் வாழ்விலும் நடைபெறும் சுகதுக்கங்கள் ஏற்படுகின்றன. தீதும் நன்றும் பிறர் தர வாரா…, ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்று முன்னோர்கள் தெரிவித்த கருத்துக்கு இணங்க, அவரவர் செய்த வினைப்பதிவுகளே அவரவர் பலன்களுக்கு காரணம் என்பதை உணரச் செய்து, அவற்றை எதிர்கொள்ளும் மனோபக்குவத்தை மாணவர்களுக்கும், அவர்கள் மூலமாக பொதுமக்களுக்கும் ஏற்படுத்துவது.


4. ஒவ்வொருவர் வாழ்விலும் நடைபெறும் ஒவ்வொரு வி~யமும் அவரவர் திட்டமிட்டபடி நடைபெறுகிறது என்கின்ற பக்குவமற்ற நிலையை மாற்றி, அனைத்தும் இறைவன் நிகழ்த்துகிறார் அவரின் ஆணைப்படியே அனைத்து வி~யங்களும் நடைபெறுகின்றன என்கின்ற அடிப்படை ஞானம் அனைவருக்கும் ஏற்படும் விதமாக செயல்படுவது.


5. புகழ், பொருள், மோகம் இவைகளால் கிடைக்கும் இன்பம் தற்காலிகமானது என்கின்ற உயரிய ஞானத்தை மாணவர்களை அடையச்செய்து ஜீவன் முக்தி நிலையை அடைவதே பிறவியின் பயன் என்பதையும் உணரச் செய்து அதற்கு மிக எளிமையான வழி சரணாகதியே என்பதையும் மாணவர்களுக்கு மிக ஆழமாக புகட்டுவது.


6. பாரம்பரிய மிக்க நமது பாரத தேசத்தின் சிறப்புமிக்க பண்பாடு, கலாச்சாரங்களுக்கு பங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதோடு அவற்றை முறையாக பின்பற்ற செய்வது.


7. சுய ஒழுக்கமே மனிதனை மிக உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும். மேலும் மிகச்சிறந்த சமூக சூழ்நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பாகவும் அமையும் ஆதலால், ஒழுக்கம் உயிரை விட மேலானது என்பதை போதித்து மாணவர்களை சுய ஒழுக்கத்தோடு வாழச்செய்வதற்கான அறிவுரைகளை வழங்குவது.


8. ஜீவாத்மா பிறப்பு முதல் இறப்பு வரையிலும் இறப்பைத் தொடர்ந்து ஓர் ஆண்டுகள் வரையும் 40 விதமான சம்ஸ்காரங்கள் நமது சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது அவை தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி நமது சாஸ்திரங்கள் உணர்த்தும் சம்ஸ்காரங்களை பின்பற்ற செய்வது.


9. சாஸ்திரங்களை பின்பற்றுவது ஒரு தனி மனிதனின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உதவக்கூடியது என்கின்ற தெளிவை மக்களை உணரச் செய்து, சமூகத்தில் இருக்கும் பொதுமக்களை புராண இதிகாசங்களில் சொல்லப்பட்டிருக்கும் சத்தியங்களை பின்பற்றி சாஸ்திரத்தின் வழியில் வாழச் செய்வதற்கான முயற்சி மேற்கொள்வது.

Aims & Goals Of Srihari Jodhida Vidhyalayam

 

Astrology is nothing but the place of illumination. It is the spiritual, Vedic as well as scientific art explaining the enlightenment to those who are in darkness.


It starts with God inherited by various Guru Lineage. It is the instrument through which we know the past, present and future. It helps people to have a confidence in the life and gives consolation to lead a better life. It paves the way for knowing the present condition of the life and its realization by experiencing the changes in life and ought to himself for preparation to future happenings.


It is a science to know exactly the experience of a soul in the past, present and future. It gives clear picture of the soul based on its activity, character, sex, colour, body structure. It also indicates the character of a man and his behavior attitude. It is one of the sub-parts of Vedas and considered as eyes of the Vedas.


Our thoughts are being connected with planets. The gravitational force between planets and earth are the cause for Karma of the living creature. To say simply, from inception to demise the lift has been dictated by planets


Astrology has been mingled with part and parcel of human being. All our activities are being done with the help of astrology. It has been considered as vaccination for our future planning i.e what will happen tomorrow? Whether we are doing correct things? Whether success will take place? For these kind of uncertain things owing to karma which determine our life happenings can be forecast with the help of astrology.


It gives solutions to unforeseen, unsolved and puzzles in various part of our life. Whether we believe it or not all the happenings in our life are being led by planets.

If we practice astrology which controls our thoughts and behave with taking prompt measures, definitely the entire world will be under disciplined condition. astrology.

The things which are happening in our life based on our Karma is being known as Destiny. We know the happenings are in our life based on the basis of Fate. Whether being a famous Man or rich man or an ordinary man, all these persons are under the influence of destiny. Leading a normal course of life understanding the destiny are only a few persons. Without realizing the Omnipotent, people who are presuming that the happiness in the life are true missing the optimum real happiness in the world.

Assuming that “Overcome of fate by mind” is possible inadvertently that the planning together with efforts will fetch the desirable result in the world. To know the clearly the happenings of the previous birth and its effects, the astrology is the only weapon knowing these things. Understanding the birth of The soul, its appearance, character, activities, fame, honor, economic status, Education, wisdom, knowledge, loan, marriage life, issues, diseases etc., astrology is the only science to know all things from birth to demise.

It not only predict the individual life happenings but also evaluate the fate of the country, world, monsoon periods, natural calamities and social happenings. We used to practice astrology for Marriage ceremony, naming ceremony, to start new business and while we are in disappointments and depression in life.

The astrology path starts with conception to death and it has been used in all most all walks of our life. It is now being used in Bumsavanam, Seemandam, Bunyagavajanam, Annaprasanam, Ear boring ceremony, Ayushhomam, Vidhyarambam, Marriage Muhoortham, First Night Ceremony, For purchase of New vehicle, House warming ceremony, To take medicine for disease, For purchase of Jewel, To take a journey, To start new business, To obtain or get a loan, Ceremony for puberty, Birth Ceremony, Death Ceremony, vasthu ceremony, and effects of dreams.

It mostly helpful to know the good or bad happenings in life and about to happen accident timings. Whereas the knowledge about the most useful tool of Astrology and its usage is very much limited to few persons only. The astrology known person are only few. Mostly people make use of Astrology to study and to become a astrologer only forgetting that it is useful to our day to day activities in life.

The only remedy to have a trouble free life is to know astrology only. Srihari Jodhida Vidhyalayam has been established with a view to make people in the Community to lead a peaceful, happy and normal course of life without minding Its repercussions owing to Karma and to spread awareness about this divine astrology among the people.

about_img

ஸ்ரீஹரி ஜோதிட தொண்டர் குழாம் - டெலிகிராம் குழு

 

ஆன்மீகம், பக்தி, தர்ம நெறிமுறைகள், சம்ஸ்காரங்கள் தொடர்பான அனேக ஸத்விசயங்களை அறிந்து கொள்வதற்கு ஸ்ரீஹரி ஜோதிட வித்யாலயத்தால் நடத்தப்படும் ஸ்ரீஹரி தொண்டர்குழாம் என்னும் டெலிகிராம் குழுவில் இணைந்து பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த டெலிகிராம் குழு 16.06.2021 முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இக்குழுவில் இணைவதற்கு கீழ்க்கண்ட இணையமுகவரிக்கு செல்லவும்.

ஸ்ரீஹரி ஜோதிடர் குழாம் - டெலிகிராம் குழு

 

ஸ்ரீஹரி ஜோதிடர் குழாம் என்ற டெலிகிராம் குழு ஸ்ரீஹரி ஜோதிட வித்யாலயத்தின் நிறுவனர் ஸ்ரீ.மீனம்.மு.ளு.மணி பட்டாச்சாரியார் ஐயா அவர்களால், வித்யாலயத்தின் மாணவர்களின் ஜோதிட ஞானத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கத்திலும், ஜோதிட விதிமுறைகளை ஆய்வு செய்வதற்காகவும், துல்லிய பலன்களைக் கூறுவதற்கு மாணவர்களைத் தயார் செய்யும் நோக்கத்திற்காகவும் ஸ்ரீஹரி ஜோதிட வித்யாலயத்தால், ஸ்ரீஹரி ஜோதிடர் குழாம் என்கிற டெலிகிராம் குழு செயல்பட்டுவருகிறது.
வித்யாலயத்தின் நிறுவனர் ஸ்ரீ.மீனம்.மு.ளு.மணி பட்டாச்சாரியார் ஐயா அவர்களின் நேரடி கண்காணிப்பில் ஜோதிட பயிற்சி ஆசிரியர்களான வித்யாலயத்தின் வித்யாபதிகளால் நடத்தப்படுகிறது.
இக்குழுவில் வித்யாலயத்தின் மாணவர்கள் மட்டுமே இணைந்துகொள்ள முடியும்.

about_img