=`hp N[hjplk;








ஸ்ரீஹரி மாணவர் செயலியின் சிறப்பம்சங்கள்


செயலியின் முதற்பக்கத்தில் பத்துவகை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது



தன்மைகள்
காரகத்துவம்
நட்சத்திரம்
கால்குலேட்டர்
நேரங்கள்
எண் கணிதம்
இதர தகவல்கள்
பிரசன்னம்
பஞ்ச பட்சி
நட்சத்திர பொருத்தம்
என 10 வகையான பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது
ஒவ்வொரு பிரிவிலும் உள்ள விபரங்களை வரிசையாகப் பார்ப்போம்,
Download

தன்மைகள்



ராசிகளின் தன்மைகள்
இந்தநிலையில் ராசிகளை பற்றிய அனைத்துத் தன்மைகளும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது,
கிரகங்களின் தன்மைகள்
இந்தநிலையில் கிரகங்களை பற்றிய அனைத்து தன்மைகளும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது,
லக்னங்களின் தன்மைகள்
இந்தநிலையில் குறிப்பிட்ட லக்னங்களுக்கு சுபர் பாபர் பாதகப் பாதகர் மாரகர் என அனைத்து விபரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது
நீசபங்க விதிகள்
இந்தநிலையில் நீசபங்கம் ஆவதற்கான விதிமுறைகள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது
இயற்கை சுபர் பாவர்
இந்தநிலையில் இயற்கை சுபர் பாவர் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது
ஷட்பல நிர்ணயம்
இந்தநிலையில் ஷட்பல நிர்ணயம் விதிமுறைகள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது
நாடியில் கிரகங்களின் நட்பு பகை
இந்தநிலையில் நாடி முறையில் கீரைகளின் நட்பு பகை விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது
இந்து லக்கினம்
இந்தநிலையில் ஒரு ஜாதகருக்கு இந்து லக்னம் கண்டுபிடிக்க அந்த ஜாதகரின் இராசி இலக்கணங்களை கொடுத்தால் இலக்கணத்தை கணித்து கூறி விடும்
கோச்சார வேதை
இந்த நிலையில் ஒரு ஜாதகருக்கு நடக்கும் திசாநாதன் புத்திநாதன் அமர்ந்த பாவகத்திற்கு வேதை பாகத்தை கூறிவிடும்,

காரகத்துவம்



கிரக காரகத்துவம் என்ற பகுதியில் நவகிரகங்களின் காரகங்கள் மிக விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது
பாவக காரகத்துவம் என்ற பகுதியில் பாவக காரகத்துவ பற்றிய முழு விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது
ராகு கேது வேற்றுமை ஒற்றுமைகள் என்ற பகுதியில் ராகு கேத்துக்களை பற்றிய அறிந்திராத பல தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது

நட்சத்திரம்



நட்சத்திரத்தின் நன்மைகள் என்ற பகுதியில் நட்சத்திரத்தின் தன்மைகள் மற்றும் காயத்ரி மந்திரங்கள் நட்சத்திர கோவில்கள் நட்சத்திர பாதங்களுக்கு உண்டான விருட்சங்கள் போன்ற விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது
தாரா பலம் என்ற பகுதியில் குறிப்பிட்ட நட்சத்திரத்தை தேர்வு செய்யும் பட்சத்தில் அந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம நட்சத்திரம் தாராபலம் உள்ள நட்சத்திரம் பலமில்லா நட்சத்திரம் என தொகுத்து காட்டிவிடும்,
தீதுரு நட்சத்திரங்கள் என்ற பகுதியில் விளக்கப்பட வேண்டிய நட்சத்திரங்கள் நட்சத்திரத்தில் செய்யக் கூடாதவைகள் என்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளது
அக்னி நட்சத்திரம் என்ற பகுதியில் அக்னி நட்சத்திரத்தை பற்றிய விவரங்களும் அந்தக் காலங்களில் செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை என்ற விவரங்களும் இடம் பெற்றுள்ளது
தனிஷ்டா பஜ்சமி என்ற பகுதியில் தோஷ நட்சத்திரத்தில் இருப்பு நிகழ்ந்தால் அந்த இறப்புக்கான தோஷகாலங்கள் அதற்கான பரிகாரங்கள் இடம்பெற்றுள்ளது.

கால்குலேட்டர்



நாழிகை மணி கன்வெர்ட்டார் என்ற பகுதியில் ஜனமாகிய உதயாதி நாழிகை டைப் செய்தலே அதற்கான நேரம் கிடைத்துவிடும் மேலும் சூரிய உதயத்தை சேர்க்கும் பொழுது ஜாதகர் ஜனை நேரம் கிடைத்து விடும்,
நாழிகை பாகை கால்குலேட்டர் என்ற பகுதியில் நாழிகை, பாகைகலையை பெருக்குவதற்கும், வகுப்பதற்கும், கழிப்பதற்கும், தகுந்தார்போல் கால்குலேட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது
ஜனை புத்தி கால்குலேட்டர் என்ற பகுதியில் இருப்பு நாட்களை கொடுத்தல், வருடம், மாதம், நாட்களாக மாற்றிவிடும் திசா கிரகத்தை கொடுத்தால் புத்தி வாரியாக கணக்கிட்டுக் காட்டிவிடும்,
ஈவு மீதி கால்குலேட்டர் என்ற பகுதியில் ஒரு என்னை வகுபடும் போது ஈவு தனியாகவும் மீதி தனியாகவும் காட்டிவிடும்
இந்தப் பகுதி முழுவதும் மாணவர்களின் கணிதம் தொடர்பான சிரமத்தை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது,

நேரங்கள்



நால்வர் காலங்கள் குளிகை காலங்கள், வாரசூலை என்ற பகுதியில் சூரிய உதயத்திற்கு ஏற்றார்ப்போல் அன்றை காலங்களை துல்லியமாக காட்டிவிடும்,
சுப நேரங்கள் என்ற பகுதி மிகச் சிறப்பு வாய்ந்த பகுதி நேரம் குறிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் ஒரு நாளில் வரக்கூடிய கெளரி நால்வர் காலங்கள் குளிகை ஓரைகள் இவற்றில் தேவையானவை மற்றும் தேர்வு செய்து நேரத்தை தெரிந்து கொள்ளலாம் சுப நேரம் குறிக்க மிகவும் பயனுள்ள வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது,
கெளரி பஞ்சங்கம் என்ற பகுதியில் கெளரி ஆரம்பம் முடிவு சூரிய உதயத்திற்கு ஏற்றார்போல் காண்பிக்கப்பட்டுள்ளது,
ஓரைகள் என்ற பகுதியில் ஓரைகளை சூரிய உதயத்திற்கு ஏற்றார்போல் காட்டிவிடும் ஒவ்வெரு ஓரையிலும் செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை என விரிவான விளக்கங்கள் கொடுக்கப் பட்டுள்ளது,
திதி சூன்யம் கரணம் என்ற பகுதியில் திதி சூனியம் அதற்கான கரணம் போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளது,

எண் கணிதம்



எண் கணிதம் என்ற பகுதியில் ஜாதகர் பிறந்த தேதி கொடுத்தவுடன் அவருக்கான நட்பு எண் பகையின் காட்டிவிடும் அவருக்கான பெயரை பதிவு செய்யும் பட்சத்தில் அந்த பெயர் பிரமிடு வடிவில் கணிதம் செய்து அந்தப் பெயர் சிறப்பு, சிறப்பில்லை, எனக் காட்டிவிடும் மேலும் அந்த நபர் கூறிய அதிர்ஷ்டக்கல் அதிர்ஷ்ட எண் போன்ற விவரங்களும் வந்துவிடும் ,ஒரு கம்பெனி அல்லது குழந்தை பெயர் வைக்க மிகவும் பயனுள்ளதாக அமையும்,

இதர தகவல்கள்



இதர விபரங்கள் என்ற பகுதியில் பல உபயோகமான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது படித்து பயன் பெறவும்,

பிரசன்னம்



ஜாமக்கோள் பிரசன்னம் என்ற பகுதியில் ஜாம கிரக உதயம் ஆருடம் கவிப்பு கணிதம் செய்து கெடுத்துவிடும் கோச்சராம் மட்டும் இடம்பெறாது,
எண் பிரசன்னம் என்ற பகுதியில் 108 க்குள் ஒரு நபர் கூறினால் அந்த நபருக்கான நட்சத்திர பதம் வருட ராசி மகாபாதகஸ்தானம் கணிதம் செய்து கூறிவிடும்,
ஜாமக்கால ஆருடம் என்ற பகுதியில் நான் கேள்வி கேட்கும் நேரத்திற்கான ஜாம அதிபதி காரகத்தை வைத்து பதில் கூறி விடலாம்
கடிகார பிரசன்னம் என்ற பகுதியில் நாம் கேள்வி கேட்கும் நேரத்திற்கு உதயம் ஆரூடத்தை காண்பித்து கேள்வி நடக்குமா நடக்காத என கூறி விடும்,
ஓரை பிரசன்னம் என்ற பகுதியில் ஆம் கேள்வி கேட்கும் நேரத்திற்கு ஓரை மற்றும் உப ஓரையை கூறிவிடும் அதை வைத்து பலன் கூறலாம்,
தாம்பூல பிரசன்னம் என்ற பகுதியில் கர்த்தா கொண்டுவந்த தாம்பூல எண்ணிக்கையை கூறினால் அதற்காக ஆருடம் மகா பாதகஸ்தானம் அதன் அதிபதியை கூறிவிடும்,
சோழி பிரசன்னம் என்ற பகுதியில் கைக்கு வந்த சோழியின் எண்ணிக்கையை கூறினாள் அதற்கான ஆருட ராசி, மகா பாதகஸ்தானம், அதன் அதிபதியை கூறிவிடும்,
இதர தகவல் என்ற பகுதியில் பிரசன்னத்திற்கு தேவையான சகுனங்கள் நிமித்தங்கள், அங்க ஆருடங்கள், போன்ற பல விவரங்கள் இடம் பெற்றுள்ளன,

பஞ்ச பட்சி



பஞ்சபட்சி என்ற பகுதியில் ஜாதகர் பிறந்த நட்சத்திரம், மற்றும் வளர்பிறை, தேய்பிறையை கூறினால், ஜாதகரின் பட்சி என்ன? தற்போது பட்சி என்ன தோலால் செய்கிறது, சூட்சுமத் தொழில் என்ன செய்கிறது என்ற விபரங்கள் கூறிவிடும்,

நட்சத்திர பொருத்தம்



பொருத்தம் என்ற பகுதியில் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்திற்கு ஏற்ற வது வரன் நட்சத்திரங்களை தேர்வு செய்யலாம் , ஆணின் நட்சத்திரம், பெண்ணின் நட்சத்திரம், கொடுத்தாலே நட்சத்திர பொருத்தம் வந்துவிடும், மாணவர்களின் தகுதிநிலையை மேம்படுத்தவே இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது,
மிக சுருக்கமாகவே செயல்பாடுகளை விவரித்துள்ளோம்
நன்றி வணக்கம்