+91 9092226465
பஞ்சாங்கம் பக்கத்தில் நாள் விவரம் என்கின்ற முதல் நிலையில் பஞ்சாங்கம் விவரங்கள் இடம்பெற செய்யப்பட்டுள்ளது அதாவது
தமிழ் வருடம்
ஆங்கில வருடம்
கிழமை
இடம்
பக்ஷம்
திதி
திதி சூன்ய ராசிகள்
நட்சத்திரம்
ஆதியந்த பரம நாழிகை
நட்சத்திர செல் நாழிகை
நாம யோகம்
காரணம்
அமிர்தாதி யோகம்
கௌரி
ராகு காலம்
எமகண்ட காலம்
குளிகை காலம்
ஹோரை
உபஹோரை
சூரிய உதயம்
சூரிய அஸ்தமனம்
சந்திராஷ்டமம்
ஆகிய விவரங்கள் அறிந்து கொள்ளும் நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது அதாவது கிளிக் செய்யும் தேதிஇ நேரத்திற்கான மேற்குறிப்பிட்ட பஞ்சாங்க விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
சுப நேரம் என்கிற பகுதியில் ஒரு வாரத்தில் வரும் ஏழு நாட்களின் சுப நேரங்கள் அட்டவணை படுத்தப்பட்டுள்ளது. அதாவது நால்வர் காலம்இ ஹோரை கௌரி ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு வாரத்தில் அனைத்து கிழமைகளிலும் வரும் சுப நேரங்களை அறிந்து கொள்ளலாம்.
ஒரு நாளில் வருகின்ற 24 ஹோரைகள் அட்டவணை படுத்தப்பட்டுள்ளது. இந்த ஹோரை கால அளவுகள், சூரிய உதய அஸ்தமண அடிப்படையில், மணி நிமிடங்களாகவும், நாழிகை வினாடிகளாகவும் கொடுக்கப்பட்டிருப்பது ஹரி மொபைல் செயலியின் சிறப்பம்சமாகும்.
ஒருநாளில் வருகின்ற நட்சத்திரம் திதி யோகம் கரணம் ஆகிய பஞ்சாங்கம் விபரங்களின் கால அளவுகள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
கோச்சார விபரங்கள் என்கிற இரண்டாம் நிலையில்
தமிழ் வருடம்
ஆங்கில வருடம்
கிழமை
இடம்
பக்ஷம்
திதி
திதி சூன்ய ராசிகள்
நட்சத்திரம்
ஆதியந்த பரம நாழிகை
நட்சத்திர செல் நாழிகை
நாம யோகம்
காரணம்
அமிர்தாதி யோகம்
கௌரி
ராகு காலம்
எமகண்ட காலம்
குளிகை காலம்
ஹோரை
உபஹோரை
சூரிய உதயம்
சூரிய அஸ்தமனம்
சந்திராஷ்டமம்
ஆகிய கோச்சார விவரங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
கிளிக் செய்த தேதி நேரத்திற்கான ராசி அம்சம் கட்டங்களை அறிந்து கொள்ளலாம்.
கிளிக் செய்த நேரத்திற்கான நட்சத்திர பாதசார அட்டவணையை அறிந்து கொள்ளலாம்.
இப்பகுதிகளில் ஒரு நாளில் வரும் 12 இலக்கணங்களின் ஆரம்பம்இ முடிவு காலங்களைஇ மணிஇ நிமிடங்களாகவும்இ நாழிகைஇ விநாடிகளாகவும் அறிந்து கொள்ளலாம்.
இப்பகுதிகள் நவக்கிரகங்களின் உபகோள்களான அர்த்த பிரகரணன், எமகண்டன், யமசுக்ரன், காலன், ம்ருத்யு, தூமகேது வ்யாதிபாதன், இந்திர தனுசு, பரிவேடன் ஆகியோர்களின் ஸ்புடங்களோடு யுரேனஸ் , நெப்டியூன், புளூட்டோ ஆகிய கோள்களின் ஸ்புடங்களும் இடம்பெற்றிருக்கும்.
த்ரி ஸ்புடம்
சதுர் ஸ்புடம்
பஞ்ச ஸ்புடம்
சூட்சம த்ரி ஸ்புடம்
ப்ராண ஸ்புடம்
தேக ஸ்புடம்
ம்ருத்யு ஸ்புடங்கள்
ஆகிய ஸ்புடங்கள் இடம் பெற்றிருக்கும்.
01. ஜாதகர் பெயர்
02. பாலினம்
03. தமிழ் தேதி
04. ஆங்கில தேதி
05. கிழமை
06. பிறந்த நேரம்
07. பிறந்த இடம்
08. அயனாம்சம்
09. அயணம்
10. ருது
11. பட்சம்
12. உதயாதி நாழிகை
13. நட்சத்திரம்
14. நட்சத்திர அதிபதி
15. ஜென்ம ராசி
16. ராசி அதிபதி
17. லக்னம்
18. லக்னாதிபதி
19. திதி
20. சூன்ய திதி
21. நித்திய யோகம்
22. காரணம்
23. சூரிய உதயம்
24. சூரிய அஸ்தமனம்
25. மிருகம்
26. பறவை
27. கணம்
28. யோனி
29. மரம்
30. ரஜ்ஜூ
31. நாடி
32. அமிர்தாதி யோகம்
33. நேத்திரம் ஜீவன்
34. பஞ்சபட்சி
35. 22 வது திரேக்காண அதிபதி
36. ஆத்ம காரகன்
37. லக்ன சுபர்
38. லக்ன பாவர்
39. லக்ன மாரகர்
40. அதிர்ஷ்ட எண்கள்
41. அதிர்ஷ்ட ரத்தினம்
42. நட்சத்திர எழுத்துக்கள்
ஆகிய விவரங்கள் அறிந்து கொள்ளலாம்
இப்பகுதியில் ஜாதகரின் நட்சத்திர பாதசாரம் இடம் பெற்றிருக்கும்
இப்பகுதியில் ராசி, அம்சம், பாவகம், கோச்சார கட்டம், சர்வாங்க அஷ்டவர்க்கம் மற்றும் திதி சூன்யம், கிரக வக்ர அஸ்தமனங்கள் ஆகியவற்றை ஒரே ஸ்கிரீனில் பார்வையிடலாம். இப்பகுதி ஜோதிட பலாபலன்களை எடுத்துரைப்பதற்கு மிகவும் பயனுள்ள வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ஜாதகரின் தசவர்க்க சக்கரங்கள் இப்பகுதியில் இடம் பெற்றிருக்கும்
ஜாதகரின் திசாபுக்தி விபரங்கள் இப்பகுதியில் இடம் பெற்றிருக்கும்.
ஸ்ரீஹரி ஜோதிட வித்தியாலயத்தின் கணினி மென்பொருளில் உள்ளதைப் போன்று திசை, புத்தி, அந்தரம், சூட்சமம், பிராணன், தேகம் அறிந்துக் கொள்ளும் வசதி. மேலும் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்கால திசா யுக்திகளை வெவ்வேறு வர்ணங்களில் வடிவமைக்கப்பட்டிருப்பது ஸ்ரீ ஹரி ஜோதிட மொபைல் செயலின் சிறப்பம்சமாகும்.
ஜாதகரின் அஸ்ட வர்கச்சக்கரம் இடம்பெற்றிருக்கும்.
திரிகோண சோதனை, ஏகாதிபத்திய சோதனை, கிரக கதிர், பிண்டங்கள் ஆகிய அஷ்டவர்க்கம் தொடர்பான அனைத்து விவரங்களும் இடம் பெற்றிருக்கும்.
ஜாதகரின் பிறந்த தேதி முதல் 120 வருடங்கள் வரை உள்ள திசா புக்தி விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
இப்பகுதியில் ஜாதகருக்கு தேவையான
1. லக்ன பலன்கள்
2. கிரகங்கள் பன்னிரு பாவங்களில் நின்ற பலன்கள்
3. பன்னிரு பாவங்களில் பாவகாதிபதி நின்ற பலன்கள்
4. திசா புத்தி பலன்கள்
மட்டுமில்லாமல் பொதுவான பலன்கள் அனைத்தும் அதாவது ஸ்ரீஹரி கணிணி மென்பொருளில் உள்ள அனைத்து விதமான பலன்களும் இடம்பெற்றிருக்கும்.
ஜாதகரின்
கண்டகச் சனி
ஏழரைச்சனி
அஷ்டமச்சனி காலங்களை
இப்பகுதியில் அறிந்து கொள்ளலாம்
ஸ்ரீஹரி கணினி மென்பொருளில் இடம்பெற்றுள்ளதை போன்று வடிவமைக்கப்பட்டிருப்பது ஸ்ரீஹரி மொபைல் செயலின் சிறப்பம்சமாகும்.
இப்பகுதியில் ஜாதகருக்கு ஓராண்டு முதல் 50 ஆண்டுகள் வரை சந்திராஷ்டம காலங்களை அறிந்து கொள்ளலாம்.
திருமணப் பொருத்த விபரங்களை இப்பகுதிகள் அறிந்துகொள்ளலாம். ஸ்ரீஹரி கணினி மென்பொருளில் இருக்கும் அத்தனை விபரங்களையும் இப்பகுதியில் அறிந்து கொள்ளலாம். அதாவது ஆண் பெண் ஜாதகங்களில் இராசி அம்சம் பாவக சக்கரங்கள். வரன் வதூ பற்றிய முக்கியமான பஞ்சாங்க தினசுத்தி விபரங்கள், நட்சத்திர பொருத்த விவரங்கள், திசாசந்தி, பாபசாம்யம் போன்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
இப்பகுதியில் பஞ்சாங்கத்தில் இடம்பெற்றிருக்கக் கூடிய முகூர்த்த நாட்கள் மற்றும் நேரத்தை குறிப்பிடும்பொழுது அந்த நேரத்திற்கான பஞ்சாங்க விபரங்களோடு கூடிய முகூர்த்த விவரங்களை அறிந்து கொள்ளலாம். ஸ்ரீஹரி மென்பொருளில் இடம்பெற்றுள்ளதை போன்று முகூர்த்த விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
Copyrights © 2020 by Sri Hari Jothida Vidyalayam. All right Reserved - Design By Techforge