அடிப்படை


அடிப்படை


அடிப்படைப் பயிற்சி ஆறு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. ஒரு வருடத்தில் இரண்டு முறை புதிய வகுப்புகள் தொடங்கப்படுகிறது. வருடத்தின் பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகள் ஆரம்பிக்கப்படும். கற்பிக்கும் நேரமும் உள்ளூர் வசதிக்கேற்ப மாற்றி அமைக்கப்படும்.


 • 1. ஜோதிடத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் கணித முறைகள் (BTA-I)

 • 2. பலன் காண்பதற்கான அடிப்படை நிலைகள் (BTA-II)

 • 1. ஜோதிடத்தின் அறிமுகம்

 • 2. ராசி மண்டலம்

 • 3. கிரகங்களின் தன்மைகள்

 • 4. பஞ்சாங்கம்

 • 5. ஆண்டுகளும், அயனங்களும்

 • 6. பஞ்சாங்க விளக்கங்கள் - பகுதி – 1

 • 7. பஞ்சாங்க விளக்கங்கள் - பகுதி – 2

 • 8. பஞ்சாங்க விளக்கங்கள் - பகுதி – 3

 • 9. ஜாதக கணித முறைகள் - அறிமுகம்

 • 10. வாக்கியப் பஞ்சாங்கப்படி ஜென்ம லக்னம் மற்றும் ஜென்மராசி கணிதம்

 • 11. ராசி மற்றும் நவாம்சச் சக்கரம் அமைத்தல்.

 • 12. திருக்கணிதப் பஞ்சாங்கப்படி ஜாதகம் கணித்தல்

 • 13. திருக்கணிதப் பஞ்சாங்கப்படி ஜென்மராசி கணிதம்

 • 14. பாவக காரகத்துவம்

 • 15. கிரகங்களின் காரகத்துவம்

 • 16. பன்னிரு பாவகங்களின் ஸ்தான விபரங்கள்

 • 17. ஜோதிடச் சொல் விளக்கம்

 • 18. பன்னிரு இலக்னங்களுக்கு சுபர் பாபர் அறியும் முறை

 • 19. பாவகாதிபதிகள் பன்னிரு பாவகங்களில் நிற்கும் பலன்

 • 20. கிரகங்கள் பன்னிரு பாவகங்களில் நின்ற பலன்கள்

 • 21. இலக்ன பொதுப்பலன்கள்

 • 22. ஜாதக பொதுப்பலன் காணும் விதம்BTA – I = 100 (100X 1 = 100) (தேர்ச்சிக்கான விகிதம் 35 %)
BTA – II = 100 (100X 1 = 100) (தேர்ச்சிக்கான விகிதம் 35 %)
Practical = 200 (வாக்கிய கணிதம் 40) + (திருக்கணிதம் 60)
(ஜாதகப்பொதுப்பலன் 50 x 2 = 100) (தேர்ச்சிக்கான விகிதம் 50 %)மாணவர் சேர்க்கை கட்டணம் ரூ. 100.00
அடிப்படை சேவைக்கட்டணம் (மாதம் ரூ.500ஃ- வீதம் 6 x 500) ரூ. 3000.00
அடிப்படைத் தேர்வுக்கட்டணம் ரூ. 750.00
அடிப்படை பாடப் புத்தகக் கட்டணம் (முதல் பாகம்) 1 x 400 ரூ. 400.00
அடிப்படை கையேட்டுப் புத்தகம் ரூ. 300.00
அடிப்படை பயிற்சிக்கான மொத்தக் கட்டணம் ரூ. 4550.00


Fundamental Studies Book - Part I :


arlies_img     arlies_img