+91 9092226465
முதுநிலை வகுப்புகள் உயர்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. இதுவும் ஆறுமாத காலப்பயிற்சியே. உயர்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியான பின்பே முதுநிலை வகுப்புகள் ஆரம்பமாகும். இதுவும் பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் ஆரம்பிக்கப்படும்.
1. பஞ்சாங்க நுணுக்கங்களும் பிரசன்னாரூட முறைகளும் (SHTA -I)
2. ஜாமக்கோள், நாடி தொழில்முறை ஜோதிடம் (SHTA – II)
1. பஞ்சாங்க நுணுக்கங்கள்
2. ஜாதக கணித முறைகள்
3. மாந்தி கணிதம்
4. பிரசன்ன ஆரூட முறைகள்
5. தாம்பூலப் பிரசன்னம்
6. சோழிப் பிரசன்ன ஆரூடம்
7. பிரசன்னப் பலன்கள் அறியும் விதம்
8. அஷ்ட மங்களப் பிரசன்னம்
9. அஷ்ட மங்களப் பிரசன்னப் பலன்கள்
1. ஜாமக்கோள் பிரசன்னம்
2. நாடி ஜோதிடம்
3. தொழில் முறை ஜோதிடம்
SHTA – I =100 (100 X 1 = 100) (தேர்ச்சிக்கான விகிதம் 35%)
SHTA – II = 100 (100 X 1 = 100) (தேர்ச்சிக்கான விகிதம் 35%)
(கையேட்டுப் புத்தகத்தில் உள்ளபடி) (தேர்ச்சிக்கான விகிதம் 60 %)
முதுநிலை சேவைக்கட்டணம் (மாதம் ரூ.600/- - வீதம்) (6 x 600) | ரூ. 3600.00 |
முதுநிலை பாடப் புத்தகக் கட்டணம் (IV- பாகம்) 1 x 700 (Vol- IV) | ரூ. 700.00 |
முதுநிலை பாடப் புத்தகக் கட்டணம் (V- பாகம்) 1 x 700 | ரூ. 700.00 |
முதுநிலை செய்முறைப் பயிற்சி கையேட்டுப் புத்தகம் | ரூ. 300.00 |
ஜாதக பல்லவம் புத்தகம் 1 x 200 | ரூ. 200.00 |
முதுநிலைத் தேர்வுக்கட்டணம் | ரூ. 1000.00 |
முதுநிலை பயிற்சிக்கான மொத்தக் கட்டணம் | ரூ. 6500.00 |
Copyrights © 2020 by Sri Hari Jothida Vidyalayam. All right Reserved - Design By Techforge